உயிர்கொடு உன் காதலுக்கு

கண்ட நாள் முதலாய்
கனவாக இருந்து விட்டாய்!
இழந்த என் கனவுகளுள் ஒன்றாக இணைந்து விட்டாய்...
வேறொருத்தி கனவில்லாவது கலையாமல் நின்றுவிடு...
காதலெனும் குழந்தைக்கு இனி உயிர் கொடுத்து பிறக்கவிடு!
-என் காதலின் கடைசி வேண்டுகோள்.