வற்றிடா அன்பே மருந்து

ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
வற்றிடா அன்பே மருந்து

( படம் - அமுதா ஹரிஹரன் - வல்லமை )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-15, 8:53 am)
பார்வை : 251

மேலே