எனது இறைவன் எப்போதும் அன்பானவன்

படிக்கத் தவறாதே
பகவானை வெறுக்காதே
பாட புத்தகமும் இறை உருவம்
பழகு நீயும் இறைவனை காண...!!

பகுத்தறிவு தேவை என்பேன்
பகவானை உண்டு என்பேன்
பழகும் மனிதன் எனக்கு கடவுள்
பார்த்து விட்டேன் அவன் அன்புள்ளவன்....!!

எழுதியவர் : ஹரி (30-Mar-15, 11:14 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 65

மேலே