குழந்தையும் தெய்வமும் - அழகோ அழகு
குட்டிச் சடையில்
ரப்பர் பேண்டு.....
ஹோலி விழாவில்
ரயில் பூச்சி.......
வண்ணம் வண்ணம்
அழகு வண்ணம்
எண்ணம் எண்ணம்
இனிய எண்ணம்
சிறிய குழந்தை பார்க்கையிலே
சிறகு மனசில் முளைக்குதே
சிரித்து மகிழ்ந்து மழலையாக
சிந்தனையும் நினைக்குதே
( இதோடு 11999 வது கவிதை முடிவடைகிறது - தொடர்வது 12000 வது கவிதை - நன்றி )