சிரிக்க மட்டும் -அகவிலைப்படி

காவலர் 1:அந்த ரௌடிக்கு ரொம்ப நல்ல மனசு ..

காவலர் 2 :என்ன சொல்ற ..,

காவலர் 1 :அகவிலைப்படி உயர்வுனு மாமூல 20 % கூடுதலா கொடுத்துருக்கான் ..,

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (31-Mar-15, 5:08 am)
பார்வை : 194

மேலே