கனவு

உன் கை பிடித்து நடந்தேன்
கடற்கரையில்.......



தண்ணீர் வந்து
அழித்தன.....


கால் தடத்தையல்ல,,,




கனவை.....!!






அம்மா தண்ணி ஊத்தி எழுப்பீட்டாங்க

எழுதியவர் : ஷாமினி குமார் (30-Mar-15, 8:06 pm)
Tanglish : kanavu
பார்வை : 322

சிறந்த நகைச்சுவைகள்

மேலே