பகை

வேலியில் மரம்,
வெட்டினார்கள்-
தங்களுக்குள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Mar-15, 7:03 am)
பார்வை : 98

மேலே