என்னவள்

வலைத்தளத்தில் கண்ட வானவில் அவள் !


என் வாழ்வின் முக்கியமான நிழல் ஒளி அவள் !


மலர் போல் மென்மையான மனம் கொண்டவள் !


என் மனதில் என்றும் நீங்காத இடம் கண்டவள் !


புன்னகையிலே பேரழகு அவளை கண்டுக் கொண்டே அமர்திருந்தால் பொழுது சாயும் புது உணர்வு !


அவளருகில் இருக்க என்றுமே இன்பம் மட்டுமே கொண்டுள்ளேன் !


அவள் மீது முழு அன்பு கொண்டுள்ளேன் .

எழுதியவர் : ravi.su (31-Mar-15, 8:50 am)
Tanglish : ennaval
பார்வை : 128

மேலே