மாங்காய்க் குலை
சிலேடை வெண்பா
பச்சை நிறமுளதால் பார்மக்கள் பல்லோரின்
இச்சை தணிக்கும்
இனிமையினால் - உச்சியிலே
வெல்லக் குலையிங்கே வந்ததுவால் மாம்பழமும்
நல்லவா ழைப்பழமும் ஒன்று
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
சிலேடை வெண்பா
பச்சை நிறமுளதால் பார்மக்கள் பல்லோரின்
இச்சை தணிக்கும்
இனிமையினால் - உச்சியிலே
வெல்லக் குலையிங்கே வந்ததுவால் மாம்பழமும்
நல்லவா ழைப்பழமும் ஒன்று
வித்தக இளங்கவி
விவேக்பாரதி