தமிழேத் தமிழர்க்கு வேர்

அமுதத் தமிழே ! அகலா மருந்தே !
தேமதுரத் தமிழே ! தெவிட்டா மருந்தே !
யாமரிந்தத் தமிழே ! யார்க்கும் மருந்தே !
எமதொளித் தமிழே ! என்றும் மருந்தே !
தமிழேத் தமிழர்க்கு வேரென
அமிழ்தாய்க் கொள்வோம் ! அன்னைத் தமிழே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Mar-15, 5:27 pm)
பார்வை : 95

மேலே