காலடித்தடங்கள்

நம் காலடித் தடங்களை
அள்ளிச் னெ்றது
கடலலை,,
முத்துக்கள் அனைத்தும்
கடலுக்கு சொந்தமாமே ...!

எழுதியவர் : ஷாமினி குமார் (31-Mar-15, 11:00 pm)
Tanglish : kalatithatankal
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே