அனாதை

குப்பை தொட்டி தொட்டிலானது
தாயின் தகாத கட்டில் உறவினால்....

பெற்றேடுதவளுக்கு பிள்ளை சுமையானது
பெண் சிசு என்பதால்...

எழுதியவர் : Muthu (25-Jun-10, 4:41 pm)
சேர்த்தது : g.sudalaimuthu
பார்வை : 716

மேலே