தப்புத் தளமல்ல

கண்டதை எழுதி
கண்ணீர் வடிக்காதீர்கள்
குறிப்பாக பெண்கள்
தமிழ் எழுத விரிந்த தள்ம்
தப்புத் தாளம் போடுவற்காக அல்ல !
நிபந்தனையை நெஞ்சில் நிறுத்தி
சுருதி கலைத்து இசை பாடாது
தப்புத் தாளம் போடாது
நட்பினில் நல்லதை எழுதுவீர் !
நண்பர்களே ந்ண்பியர்களே
தோழர்களே தோழிமார்களே
சிநேகிதர்களே சிநேகிதியர்களே
எனதருமை சக‌ பாரத குடிமகர்களே

~~~கல்பனா பாரதி~~~
மேலதிக சிந்தனை வ்ள்ளூவர்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Apr-15, 10:16 am)
பார்வை : 77

மேலே