நவீன முயற்சியில்

விளம்பரம் தேட
விந்தைகள் பல செய்யும்
விசித்திர விலங்குகளாய் மனிதன்
காடுகளை நாடுகளாக்கும்
நவீன முயற்சியில் !

எழுதியவர் : பூவிதழ் (1-Apr-15, 11:49 am)
Tanglish : naveena muyarchiyil
பார்வை : 80

மேலே