காத்திருப்பு
உனக்காக நான்
சில நாட்கள் காத்திருந்தேன்
காத்திருந்தும் நீ
எனக்கு கிடைத்தாய் ஆனால்
சில நாட்க்களில் ஏனென்று தெரியவில்லை
என்னை விட்டு வெகு தூரம் சென்றாய்
உன்னவள் உன்னருகில் இருக்கும் போது
உனக்கென்ன கவலை
உன்னவள் உன் அருகில் இருக்கையிலே !