என் காதலி நீ என்றது

ஆயிரம் அழகிகள் பார்த்த
என் விழி
அவள் யார் என்றது ?

உனைப்பார்த்ததும்
அவள் நீஎன்றது !!!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (1-Apr-15, 8:05 pm)
பார்வை : 137

மேலே