சிற்பம்

உன்னை பார்த்த
சிற்பம் சிறப்பிடம்
சொல்கிறது என்னையும்
செதுக்கு அவளை போல...!

எழுதியவர் : dinesh குமார் (1-Apr-15, 8:02 pm)
சேர்த்தது : தினேஷ் தமிழன்
Tanglish : sirppam
பார்வை : 85

மேலே