போர்க்களத்தை வெறுக்கிறேன்ருத்ரா

மௌனம் கூட அழகானது.......
ஆயுதங்கள் நெஞ்சில் பாயும்போது......

பூக்கள் மீது கோபம்....
காய்ந்த பின் ஏன் சருகாகிறது.....

நிலா அழுதால் ஏன்வானம்
இருண்டு விடுகிறது.....

மன மென்பது மென்மையான சிறகு....
மகிழ்ச்சியாய் பறந்துவிரியட்டுமே....
அதற்க்குள் எதற்கு
தீயின் வருகை....

சூரியனில் ஏன் அவ்வப் பொழுது கனமழை....
ஒரு வேளை என்காதலி
எனை நினைக்கிறாள் எனநினைக்கிறேன்....!!!!!

இதயத்தின்
வருகையால்
மூளைக்குசேரவேண்டிய
ரோஜாப்பூக்களில் அம்புகள்
பாய்ந்துகிடக்கறது.....

நெடுநாளைக்குப்பின் என் அனபிற்க்குரியவள் நீண்ட நேரம் பேசிவிட்டு சென்றதாலேயே
போர்க்களத்தில் இரத்தங்களைதுடைத்துவிட்டு,
ரோஜாப்பூக்களை நட்டுவைக்கிறேன்......

பாவம் முதல் உலகப்போருக்குஎன்னுடன் மோதவந்தவர்கள்சமாதானமாகி 
காதலிக்க சென்றுவிட்டார்களாம்....

இன்று நான் என்அன்புக்குரியவளை காதலிக்க தொடங்கியிருக்கிறேன்
இரண்டாம் உலகப்போரையும்மூன்றாம் உலகப்போரையும் 
இந்த உலகத்தை விட்டே
தள்ளி வையுங்கள்....

முதல் முறையாக
நான்காதலிக்க துவங்கியிருக்கிறேன்....
காதலியுங்கள்.....

எழுதியவர் : (2-Apr-15, 6:31 pm)
பார்வை : 88

மேலே