சாதனை
பூவே உன்னை நான் நேசிக்கின்றேன் - என்
நாவால் தினம் உன்னை பூஜிக்கின்றேன்
நேற்று தான் பிறந்தாயோ
நேற்று தான் மலர்ந்தாயோ
நேற்று தான் மறைந்தாயோ
உன் ஒரு நாள் ஆயுள் சாதனையை...
முறியடிக்க... உன்னிடமே...
வரம் கேட்பேனே அருள் புரிவாயே
பூவே உன்னை நான் நேசிக்கின்றேன் - என்
நாவால் தினம் உன்னை பூஜிக்கின்றேன்
நேற்று தான் பிறந்தாயோ
நேற்று தான் மலர்ந்தாயோ
நேற்று தான் மறைந்தாயோ
உன் ஒரு நாள் ஆயுள் சாதனையை...
முறியடிக்க... உன்னிடமே...
வரம் கேட்பேனே அருள் புரிவாயே