தோல்வி

சூரியக் கணவனின் அன்புசூழ் காமக்கவிப் படைப்பு
தோற்றுத்தான் போகிறது
இரவு மனைவியின் ஆலிங்கனம் முன்னே...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Apr-15, 7:56 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : tholvi
பார்வை : 81

மேலே