தப்பா போச்சு

"கோவில் வாசலிலே போஸ்ட் பாக்ஸ் வச்சது தப்பா போச்சு.."
"ஏன்..?.."
"உண்டியல்னு நினைச்சு எவனோ
ஒருத்தன் ராத்திரியிலே பூட்டை உடைச்சுட்டான் ..!.."

எழுதியவர் : முகநூல் (2-Apr-15, 10:12 pm)
Tanglish : thappaa pochchu
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே