வாசனை பிச்சிகிது
மேனேஜர்: "உங்க கேரியர்லே எதை முக்கியமா,
நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க..?.."
அக்கௌண்டண்ட் : "ரெண்டாவது அடுக்குளே இருக்கிற
வத்தகுழம்பு தான் சார்...வாசனை பிச்சிகிது.."
மேனேஜர்: "உங்க கேரியர்லே எதை முக்கியமா,
நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க..?.."
அக்கௌண்டண்ட் : "ரெண்டாவது அடுக்குளே இருக்கிற
வத்தகுழம்பு தான் சார்...வாசனை பிச்சிகிது.."