மழை ஹைக்கூ

இடி மேளம் கொட்ட,
மின்னல் படம் பிடிக்க,
விண்ணில் யாருக்கோ
கல்யாணம். ஆனால்,

அர்ச்சதை மட்டும் பூமிக்கு!

மழை!

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (2-Apr-15, 11:29 pm)
Tanglish : mazhai haikkoo
பார்வை : 589

மேலே