ஒருவன்
ஒருவனே தேவன்....திருமூலர்/இஸ்லாம் மார்க்கம்
ஏகன் அநேகன்...மாணிக்க வாசகர்
அந்த ஒருவன் தான்
அந்த ஒன்று தான்
வலிமையான நிகரற்ற 5 பெரும் பூதங்கள்
( கொசுறு : ஒருமை சிறுமை தான்...பன்மை பெருமை தான்
ஓர் உடலில் பல உறுப்புகள் ஓர் உயிராய் அருமை தான் )