உன்மாற்று இதயங்கள்

பசிகொண்டு நீ இருந்தால் ..
வலிகண்டு நீ அழுதால்..
கவலையால் கலங்கிநின்றால்..
உனக்காகத் துடிக்கும்..
உன்மாற்று இதயங்கள்..
தாயும் நட்பும்

எழுதியவர் : moorthi (4-Apr-15, 11:41 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 98

மேலே