நீ

உன் காதோர கூந்தலை
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்

அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .

எழுதியவர் : (1-Dec-09, 2:15 pm)
Tanglish : nee
பார்வை : 1967

மேலே