வலியின் அர்த்தம் ……
தாய்க்கு ஓய்வின் அர்த்தம் தெரியாது
தந்தைக்கு களைப்பின் அர்த்தம் தெரியாது
கோழைக்கு வீரத்தின் அர்த்தம் தெரியாது
வீரனுக்கு சோம்பேறித்தனத்தின் அர்த்தம் தெரியாது
நட்பிற்கு இழப்பின் அர்த்தம் தெரியாது
காதலுக்கு அழகின் அர்த்தம் தெரியாது
இனிமேல் நாம் நண்பர்களாக இருக்கலாமென்று
உன் ரோஜா இதழ் கூறும் போது
தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும்
வலியைத் தருகிறாயே ஏனடி ……!