வா தோழா வா

வாருங்கள்,வாருங்கள்
தோழர்களே.
நாளைய உலகின்
தூண்களே.
மலரத்துடிக்கும்
மொட்டுகளே.
சிறகு முளைத்த
சிட்டுகளே.

உன்னில் உண்டு
வெற்றியின் விதைகள்.
முயற்சித்தால் விருச்சமாகும்.

விண்ணும் எட்டும் தூரம்தான்.
எட்டி பார் தொட்டுவிடலாம்.
சோம்பலில் விழுந்துவிட்டால்
மண்ணும் வெகு துராம்தன்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (3-Apr-15, 5:57 am)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
பார்வை : 123

மேலே