பெண்……

அன்றைய காலத்தில்
முட்டைக்குள் இருந்தாள்
இன்றைய காலத்தில்
முட்டைக்கு மேல் இருக்கிறாள்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
அன்று உலகத்தைப் பார்க்காதவள்
இன்றோ உலகத்தை ஆளுபவள் ……!

எழுதியவர் : ராஜா (5-Apr-15, 2:03 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 116

புதிய படைப்புகள்

மேலே