கேள்வி

சட்டத்தில் ஓட்டை இருப்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறோம்
அதை அடைக்க யாரும் முன்வருவதில்லை
நமக்கும் ஒரு நாள் உதவும் என்பதாலா..?

ரேவதி....

எழுதியவர் : ரேவதி (4-Apr-15, 4:48 pm)
Tanglish : kelvi
பார்வை : 63

மேலே