!!!!வீடில்லா பிச்சைக்காரன்!!!!

வீதியில்
படுத்துறங்கும்
வீடில்லா
பிச்சைக்காரன்
விகாரமாய் சிரித்தான்
நிலநடுக்கம்
வருகிறதென்று
வீட்டிற்குள்
இருந்தவர்களெல்லாம்
வீதிக்கு
ஓடிவந்த போது...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-May-11, 9:42 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 284

மேலே