புனித வெள்ளி மற்றும் ஈஸ்ட்டர் பண்டிகை காலங்களில் முதல்அமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநாடுகளை கூட்டிமத துவேசத்தை வளர்த்த காவிகள்காவி பாசிஸ்ட்கள் என்று கூறலாமா

புனித வெள்ளி மற்றும் ஈஸ்ட்டர் பண்டிகை காலங்களில் முதல்அமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநாடுகளை கூட்டி.....மத துவேசத்தை வளர்த்த காவிகள்...காவி பாசிஸ்ட்கள் என்று கூறலாமா....?

நீதித்துறையும், பாராளுமன்றமும் உடன்பிறப்புகள். அவர்கள் ஜனநாயகத்தின் குழந்தைகள்.
பாராளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியோர் நீதி நிர்வாகத்தில் சம கூட்டாளிகளாக பணியாற்ற வேண்டும்.

பாராளுமன்றமும் நீதித்துறையும் கூட்டாளிகள் தான் அரசு நிர்வாகத்திற்கு....ஆனால் அரசு நிர்வாகம் காவிகள் / காவிகள் ஆதரிக்கும் கார்ப்பரேட்களுக்கு சொந்தமானவை...அதாவது கார்ப்பரேட் நலன்களுக்கு உரித்தானவை....

இந்திய மக்களுக்கானவை அல்ல....அல்ல..எனலாமா...?

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (6-Apr-15, 3:35 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே