உலக அளவில் ஸ்பின் பௌலர்கள் கிடையாது எனவே யார் வேண்டுமானாலும் ஸ்பின் பௌலிங் கற்றுக் கொள்ளலாம் நாம என்ன சொல்றோம்னாஅதெல்லாம் கிடையாது என்கிறோம்

உலக அளவில் ஸ்பின் பௌலர்கள் கிடையாது எனவே... யார் வேண்டுமானாலும் ஸ்பின் பௌலிங் கற்றுக் கொள்ளலாம்....? நாம என்ன சொல்றோம்னா..அதெல்லாம் கிடையாது.....! என்கிறோம்..!

சர்வதேச கிரிக்கெட் வீரர்களான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், பத்ரிநாத், ஸ்ரீராம் ஆகியோர் சார்பில் கிரிக்கெட் பயிற்சி மையம் (ட்ரோம்) கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையம் சார்பில் சர்வதேச அளவில் சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் வகையில் சுழற்பந்து வீச்சு அகாடமி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக 1983–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த எல்.சிவராமகிருஷ்ணன் செயல்பட இருக்கிறார்.

இது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில்

இங்கு 12 வயது முதல் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திறமை இருந்து வசதி இல்லாத வீரர்களுக்கு ஸ்பான்சர் உதவி அளிக்கப்படும். சுழற்பந்து வீச்சில் ஆர்வம் உள்ள இளம் வீரர்கள் இந்த பயிற்சி மையத்தில் சேரலாம்’ என்று கூறினார்.

அய்யர் மற்றும் அய்யங்கார்கள் மட்டும் உலக அளவில் / தேசிய அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக உருவாக்கப்படுவார்கள்.....ஏனைய சூத்திரர்கள் அவாளின் விளையாட்டை கண்டு களிக்கலாம்.....! அவ்வளவே...!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (6-Apr-15, 10:38 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 93

புதிய படைப்புகள்

மேலே