கலப்படம்

கதையல்ல நிஜம்........
***********************************
இன்று காலை வீதியில் புளியம் பழ கொட்டை வாங்கும் வியாபாரி வீதியில் வர பக்கத்து வீட்டு பாட்டி அவரிடம் கொட்டைகளை அளந்து விற்றுக்கொண்டிருந்தார்.
எதற்க்காக இதை வாங்குகிறார்கள் என்று குழப்பமாக இருக்க அந்த வியாபாரியிடம் இது எதுக்கு உபயோகபடுத்துரிங்கனு கேட்ட......

எதுக்குனு தெரியாது மா காப்பி தூள் கம்பெனி டீ தூள் கம்பெனி காருங்க மூட்டை மூட்டையா வாங்கிக்கிறாங்க உங்க வீட்லயும் இருந்த எடுத்துட்டு வாங்க-னு கேக்க........ கலப்படம் செய்ய எங்க வீட்டிலிருந்து பொருள் எதும் கிடையாதுனு சொன்ன அடுத்த நொடி அவரு என்ன ஒரு பார்வை(கோபமா) பார்துட்டு கெலம்பிட்டாரு.......

சில ரூபாய்கு விற்க்கும் புளியங்கொட்டை தூளை கலப்படமாய் பல நூறு கொடுத்து வாங்கும் அறிவாளிகள் நம்ம நாட்டில் மட்டும் தா இருக்காங்களா இல்ல எல்லா நாட்லையும் இப்படிதானானு எனக்கு தெரியல....

ரேவதி.....

எழுதியவர் : ரேவதி (6-Apr-15, 10:36 am)
Tanglish : kalappadam
பார்வை : 601

மேலே