அதிர்ச்சி

தொலைவில் இருந்த பொழுது
முழு மனதையும் என்னுள் நிறைத்திருந்தாய்.
இன்ப உச்சியில் ஆனந்தமாய் இருந்தேன்.
அருகினில் வந்த பொழுதினில்
உன் மனதை மட்டும் உருவி எடுத்துச்செல்வது என்ன விதத்தில் ஞாயம்.
உறைந்து நிற்கிறேன் அதிர்ச்சியில்.

எழுதியவர் : jujuma (2-May-11, 11:27 am)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : athirchi
பார்வை : 293

மேலே