பரத்தை

தயாபரனிடம்
தயா'பரத்தை' கேட்கிறாள்
பவித்திரம் தரும் பரத்தை வரம் பெறுவதில் தான் என்னே சிரத்தை !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Apr-15, 8:08 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 57

மேலே