வாழா வெட்டி

பெரும் புனிதப் போர்கள் நிரூபித்தன
பிரார்த்தனை போதனைகள்
ஜாதிமதமாய்...
கடவுள் வாழாவெட்டி

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Apr-15, 6:12 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 88

மேலே