நினைவுகள்

முன்னோக்கி சென்ற
மின்சார
ரயில் பயணத்தில்

பின்னோக்கி
சென்றது
என் மனம்
அவளோடு சென்ற
பயணங்களிலும்
நினைவுகளிலும்...!!!!

என் கனவுகளோடும்..!!!
அவள் நினைவுகளோடும்...!!!!

எழுதியவர் : (7-Apr-15, 6:49 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 91

மேலே