ஆமம்

கணிப் பொறியில்
நீர் பற்றி கவிதை எழுத
துவங்குகையில்
திரைமேல் சலனங்கள் அற்று
விரைந்து செல்கிறது எறும்பொன்று.

எழுதியவர் : அரிஷ்டநேமி (7-Apr-15, 7:26 pm)
Tanglish : aamm
பார்வை : 322

மேலே