சிகப்பு எருமை

தமிழின் பெருமையை
போற்றுவேன் !
தமிழரின் வறுமையை
விரட்டுவேன் !!
என்றெல்லாம் சொல்லி
தமிழ் மக்களின்
ரத்தத்தில் முளைத்த
நம்பிக்கை எனும் செடிகளை மேய்ந்து சிவந்த
ஒவ்வொரு மனிதனும்- சிகப்பு எருமை இனத்தவரே!

எழுதியவர் : அரிபா (7-Apr-15, 8:35 pm)
சேர்த்தது : ஹரி
Tanglish : sikappu erumai
பார்வை : 148

மேலே