எங்கள் செல்லப் பாப்பா - 12015

எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தை
எழிலாய் சிரிக்குது தென்றல் காற்றில்
புட்டிப் பாலாய் வெறும் தண்ணீர்
புகட்டி வளர்க்கிறோம் அது சமத்து....!!
பொம்மைச் செலவுகள் கிடையாது - எங்கள்
பொக்கிஷம் அது எங்கள் மரக் கன்று...!!
எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தை
எழிலாய் சிரிக்குது தென்றல் காற்றில்
புட்டிப் பாலாய் வெறும் தண்ணீர்
புகட்டி வளர்க்கிறோம் அது சமத்து....!!
பொம்மைச் செலவுகள் கிடையாது - எங்கள்
பொக்கிஷம் அது எங்கள் மரக் கன்று...!!