மனசுக்குள் ஒரு அகழ்வாராய்ச்சி - 12014

விழியில் தெரிவது
சிறு வளர்ச்சி
விளங்கிக் கொள்வது
அது முதிர்ச்சி
வேரின் திறனை
அறிந்து கொள்வோம்
விளைச்சல் சரியா ?!
தெரிந்து வெல்வோம் .....!
பதர் களும் பசுமை நிறமே
பக்குவமாய் அதனை களைவோம்...!!