காதல்

ஏய் கடவுளே !
ஏன் திருமணத்தை மட்டும் சொர்க்கத்தில் நிச்சியத்தாய்
நாங்கள் காதல் பித்து பிடித்து இந்த
நரகத்தில் பிழையோடு வாழ்வதற்காகவா ………………..!

எழுதியவர் : ராஜா (8-Apr-15, 2:28 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : kaadhal
பார்வை : 141

மேலே