அறிஞர்கள்

பேச வைக்க முடியவில்லை கடவுளை...
எதற்கு இத்தனை ஜாதிமதங்கள் !?

இதைத் தான்
'அறுக்க முடியாதவ இடுப்பிலே ஆயிரெத்தெட்டு அரிவாள்' என்று
பலம் பொருந்திய பல் மொழியை பழமொழியாய் விதைக்கிறார்க(ளோ)ள்
வாழ்வை ஆய்ந்து உணர்ந்த அறிஞர்கள்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (8-Apr-15, 8:04 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : arignarkal
பார்வை : 65

மேலே