அன்ன பந்தம்

இந்த அன்ன பந்தம் என்பது சித்திரக் கவிகளுள் ஒரு வகை

நான் இதனை முகநூலில் கற்றுத் தேர்ந்தேன்...

நேரிசை வெண்பா

முத்தமிழில் பாநெய்ய முந்திடநான் வந்திசைத்தே
னத்தனையும் சக்தியுன்றன் ஆனையென் - றத்தரிடம்
வித்தைகற்றேன் பாபாயு வித்தைகள் நான்பயில
முத்தம்தா நின்முத்தம் முத்து!

இதே கவி மேலுள்ள சித்திரத்தில் வரையப்பட்டுள்ளது

அத்தர் : ஆசான்

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (8-Apr-15, 9:49 pm)
பார்வை : 187

மேலே