பாடல்
(ஆனந்தா….. நான் என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்
அதுல ஆனந்த கண்ணீரை தான் நான் எப்பவும் பாக்கணும்
அது என் கடமை … நீ கவலை படாதே
நன்றி ஆனந்தா மிக்க நன்றி…
அம்மா மஞ்சள் குங்குமத்தோட
நீ நீடூழி வாழணும் தாயே….)
வாராயென் தோழி வாராயோ… மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ… மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ…
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ..