பாடல்

கூடவே வர மாதிரி
தெரியுதே யே யே….
நீ என்ன
சொல்ல போறியோ

ஈரகொல நடுங்குதே
மூச்சும் பேச்சும் ஒடுங்குதே .
காரமுள்ள காத்தடிக்க
கண்ணுமுழி பிதுங்குதே
கலங்குதே கலங்குதே

ஓ… ஓ… ஓ….
தாரரா ஆ… ஆ…
நீ என்ன
சொல்ல போறியோ
ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

எழுதியவர் : (10-Apr-15, 9:29 am)
சேர்த்தது : Askar Tamil
பார்வை : 43

மேலே