பனியில் உறைந்த இதயம்
உறங்கும் பனியும் நீ இல்லை
என்று கூறி என்னை உறைய
வைத்து நகைகின்றது
சிந்தை எல்லாம் நிறைந்தவனே
கண் முன்னே தோன்றி
கானல் நீராய் மறைந்து - விடாதே
கண்களில் வழியும் கண்ணீர்
கூட உதிரமாக மாறி
உறைந்து நிற்கின்றது
உன்னை நேசித்ததால் - இதய
சிறைக்குள் பூட்டப்பட்ட
ஆயுள் கைதியாக
ஒவ்வொரு கணமும் மரணத்தை
எதிர் நோக்கி வாழ்வா சாவா
என்று வாழ்கின்றேன் ......................................................
**************************************************************************