கரையாத நட்பு

குல்பி சாப்பிடும் என் அழகை
செல்பி எடுத்த உன் அழகு கை...
உறைந்தது ஐஸ் துண்டு
உருகும் நம் நட்பு கண்டு
புதைந்து போன இந்த
புகைப்படத்தை நான் காண....
கரைந்தது கண்ணீரால் உன் Ice
சிவந்தது செந்நீரால் என் Eyes
I miss u machi

எழுதியவர் : இராஜ்குமார் (10-Apr-15, 3:50 pm)
Tanglish : karaiyaadha natpu
பார்வை : 151

மேலே