கலப்பைகள்

உறங்கி விட்டன கலப்பைகள்
விழித்தே இருக்கின்றன இரைப்பைகள்

எழுதியவர் : இலக்குவன் இளங்கூரான் (11-Apr-15, 1:52 pm)
Tanglish : kalappaikal
பார்வை : 74

மேலே